11 ஆண்டு நிலவரம் இது தான்.. நடப்பு ஆண்டில் பட்ஜெட் தினத்தன்று எப்படியிருக்கும்? #budget2022

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
11 ஆண்டு நிலவரம் இது தான்.. நடப்பு ஆண்டில் பட்ஜெட் தினத்தன்று எப்படியிருக்கும்? #budget2022

பட்ஜெட் 2022-க்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இதற்கிடையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கோரிக்கையினை வைத்து வருகின்றனர். இதற்கிடையில் நாம் இன்று பார்க்கவிருப்பது பட்ஜெட் தினத்தன்று, பங்கு சந்தைகளின் நிலவரம் எப்படியிருக்கும்? கடந்த 10 ஆண்டுகளில் நிலவரம் என்ன? சரிவா? ஏற்றமா? எப்படியிருந்தது? இந்த ஆண்டு எப்படியிருக்கும்? என்பதைத் தான் பார்க்க இருக்கிறோம். கிரிப்டோகரன்சி மசோதா: பட்ஜெட் 2022ன் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

மூலக்கதை