சுதந்திர இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையால் நடக்கும் மிகப்பெரிய போராட்டம் இதுதானா? #Bihar #UP

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சுதந்திர இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையால் நடக்கும் மிகப்பெரிய போராட்டம் இதுதானா? #Bihar #UP

பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் ரயில்வே வேலைவாய்ப்புகளுக்குத் தேர்வு செய்யும் பணியில் குளறுபடி, முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து இரு மாநிலத்திலும் மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெறும் 40000 ரயில்வே வேலைவாய்ப்புகளுக்கு 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் போராட்டம் இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை

மூலக்கதை