12 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு தங்கம் இறக்குமதி.. 2022-லும் தூள் கிளப்பலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
12 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு தங்கம் இறக்குமதி.. 2022லும் தூள் கிளப்பலாம்..!

தங்கம் இறக்குமதியானது கடந்த ஆண்டில் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இதனை மெய்பிக்கும் விதமாக நகை விற்பனையானது இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் மக்கள் மத்தியில் கூட, நெருக்கடியான காலக்கட்டத்திலும் தங்கத்தின் மீதான ஆர்வம் குறையவில்லை. இதற்கு சிறந்த உதாராணம் தான், கடந்த ஆண்டு நகை விற்பனை குறித்தான தரவு.

மூலக்கதை