இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்.. முடிவை மாற்றும் மத்திய அரசு..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரிவினரான HNI அதாவது அதிகச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் சமீப காலமாகத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிப் பிற நாடுகளில் குடியுரிமை பெற்று வருகின்றனர். இது மத்திய அரசுக்கு வரி வருமானம் குறைவது மட்டும் அல்லாமல் மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் பெறும் தடையாக உள்ளது.

மூலக்கதை