இந்த பட்ஜெட்டில் அல்வா இல்லை.. நிதியமைச்சகம் அறிவிப்பு..! #Omicron #Budget2022

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த பட்ஜெட்டில் அல்வா இல்லை.. நிதியமைச்சகம் அறிவிப்பு..! #Omicron #Budget2022

மத்திய நிதியமைச்சர் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை முடித்துவிட்ட நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த வேளையில் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்பு மத்திய நிதியமைச்சகம் அலுவலகத்தில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடக்கும், பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே

மூலக்கதை