நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணைக்கான அறிவிப்பானை தயாராக உள்ளது.: தேர்தல் ஆணையம் தகவல்

தினகரன்  தினகரன்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணைக்கான அறிவிப்பானை தயாராக உள்ளது.: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணைக்கான அறிவிப்பானை தயாராக உள்ளது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அரசுடன் ஆலோசித்தே தேர்தல் நடத்த முடிவு எடுத்தோம்; நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மூலக்கதை