நடிகர் விஜய் அம்மா பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு.. உண்மையா? ஃபேக்கா? குழப்பத்தில் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகர் விஜய் அம்மா பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு.. உண்மையா? ஃபேக்கா? குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மனைவியும் நடிகர் விஜய்யின் அம்மாவும் பின்னணி பாடகியுமான ஷோபா சந்திரசேகர் பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் கணக்கு போலி என ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த கணக்கில் இருந்து ஷேர் செய்யப்பட்ட முதல் போஸ்ட்டுக்கு கீழே கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், சில பி.ஆர்.ஓக்கள் அந்த கணக்கை ஃபாலோ

மூலக்கதை