தனுஷ் புரூஸ் லீ போல மூன்று விதமான ஆக்சன் போஸில்... குடியரசுதினத்தில் வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தனுஷ் புரூஸ் லீ போல மூன்று விதமான ஆக்சன் போஸில்... குடியரசுதினத்தில் வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை : தொடர்ந்து வித்தியாசமான த்ரில்லர் படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் கார்த்திக் நரேன் முதன் முறையாக தனுஷுடன் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் மாறன். பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மாறன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் குடியரசு தினத்தன்று வெளியாகும் என

மூலக்கதை