வோடபோன் அதிரடி முடிவு.. வாடிக்கையாளர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கலாம்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வோடபோன் அதிரடி முடிவு.. வாடிக்கையாளர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கலாம்.. !

தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே பலத்த சிக்கல்களுக்கு மத்தியில் தத்தளித்து வரும் நிலையில், தொடர்ந்து நஷ்டத்தினையே கண்டு வருகின்றது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நஷ்டம் 59.5% அதிகரித்து,

மூலக்கதை