தூத்துக்குடி பேராசிரியர் பாத்திமா மீதான இரு வழக்குகளும் ரத்து: ஐகோர்ட் கிளை ரத்து உத்தரவு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி பேராசிரியர் பாத்திமா மீதான இரு வழக்குகளும் ரத்து: ஐகோர்ட் கிளை ரத்து உத்தரவு

மதுரை: தூத்துக்குடி பேராசிரியர் பாத்திமா மீதான இரு வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் 2020-ல் தூத்துக்குடியில் பாத்திமா போராட்டம் நடத்தினார்.

மூலக்கதை