மதுரை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சுகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தினகரன்  தினகரன்
மதுரை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சுகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மதுரை: மதுரை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சுகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. சேரன்மகாதேவி உதவி ஆட்சியராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மூலக்கதை