அவர் நடிகர் என சொல்லிக்கவே லாயக்கில்லை.. இளம் நடிகர் மீது பாய்ந்த அலா வைகுந்தபுரமுலோ தயாரிப்பாளர்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவர் நடிகர் என சொல்லிக்கவே லாயக்கில்லை.. இளம் நடிகர் மீது பாய்ந்த அலா வைகுந்தபுரமுலோ தயாரிப்பாளர்?

மும்பை: அல்லு அர்ஜுன் தயாரிப்பாளருக்கும் பாலிவுட் நடிகருக்கும் இடையே பெரும் வாக்குவாதமே நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த அலா வைகுந்தபுரமுலோ திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்ட நிலையில், குடியரசு தினத்தன்று ரிலீஸாக இருந்தது. ஆனால், அந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து வருவதால்

மூலக்கதை