தங்கம் விலையில் தடுமாற்றம்.. இன்று பெரியளவில் மாற்றம் இருக்காது.. ஆய்வாளர்களின் கணிப்பு ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலையில் தடுமாற்றம்.. இன்று பெரியளவில் மாற்றம் இருக்காது.. ஆய்வாளர்களின் கணிப்பு ?

அமெரிக்க ஃபெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்பட்டாலும், ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது தங்கம் விலையானது சரியாமல் தடுத்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. இதனால் தங்கம் விலையானது சரிவினைக் காணத் தொடங்கினாலும் பெரியளவில் சரிவினைக் காணவில்லை. மாறாக

மூலக்கதை