குவியும் குத்தாட்ட வாய்ப்புகள்.. இன்னும் பல கோடிகளை அதிரடியாக ஏற்ற நடிகை.. அப்படி ஆடவும் ரெடியாம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குவியும் குத்தாட்ட வாய்ப்புகள்.. இன்னும் பல கோடிகளை அதிரடியாக ஏற்ற நடிகை.. அப்படி ஆடவும் ரெடியாம்?

சென்னை: அந்த ஒரு குத்தாட்ட பாடல் ஆடவே ரொம்பவே யோசித்த நடிகை அதன்மூலம் கிடைத்த வருமானத்தை பார்த்து விட்டு தற்போது வரிசையாக குத்தாட்ட பாடலுக்கு யார் டேட் கேட்டாலும் அள்ளிக் கொடுத்து வருகிறாராம். ஒரு படத்தில் முழுதாக ஹீரோயினாக நடித்தாலும் வராத சம்பளம் ஒரு பாட்டுக்கு கொஞ்சம் தாராளமாக ஆடுவதன் மூலம் கிடைக்கிறதே என நடிகையே ஆச்சர்யத்தில்

மூலக்கதை