வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்.. தாலிபான்கள் நிர்வாகத்தில் ஓட்டை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்.. தாலிபான்கள் நிர்வாகத்தில் ஓட்டை..!

தாலிபான்கள் பல போராட்டங்களுக்குப் பின்பு ஆப்கானில்தானை கைப்பற்றிய நாளில் இருந்து அந்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஒருபக்கம் மக்களுக்கான சுதந்திரம் பெரும் கேள்வியாக இருந்தாலும், வாழ்வாதாரம் கூடத் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. சமீபத்தில் ILO அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் படி அந்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத்

மூலக்கதை