கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தின் ஹீரோயின் இவர் தானா? வேறலெவல் தான் போங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தின் ஹீரோயின் இவர் தானா? வேறலெவல் தான் போங்க!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தின் ஹீரோயின் யார் என்பதற்கான விடை கிடைத்திருக்கிறது. விஜய் டிவியில் கடந்த ஜனவரி 16ம் தேதி ஒளிபரப்பான பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிகக்ப் போகும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். இந்த படத்தை பிக் பாஸ் நிகழ்ச்சிகளை

மூலக்கதை