முதலீட்டாளர்களை ஏமாற்றிய புது டெக் நிறுவனங்கள்.. இன்னும் 80 - 90% வீழ்ச்சியடையலாம்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதலீட்டாளர்களை ஏமாற்றிய புது டெக் நிறுவனங்கள்.. இன்னும் 80  90% வீழ்ச்சியடையலாம்.. !

கடந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கம் என்பது ஒரு புறம் இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாகவே இருந்தது. குறிப்பாக பல புதிய டெக் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பங்கு சந்தைக்குள் நுழைந்தன. இது ஆரம்பத்தில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், நடப்பு ஆண்டில் பலரும் ஏமாற்றம் கண்டுள்ளனர் என்றே கூறலாம். ஏனெனில் நடப்பு

மூலக்கதை