சோமேட்டோ எடுத்த திடீர் முடிவு.. உணவகங்கள் நிம்மதி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோமேட்டோ எடுத்த திடீர் முடிவு.. உணவகங்கள் நிம்மதி..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை துறையில் பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், இத்துறையில் முன்னோடியாக விளங்கும் சோமேட்டோ நிறுவனம் நீண்ட காலமாக உணவகங்கள் உடனான பிரச்சனையைத் தீர்க்க முடிவு செய்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது சோமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்பு மூலம் உணவகங்களுக்கு ஆன்லைன் உணவு டெலிவரி துறையில் ஆதிக்கம் கணிசமாக

மூலக்கதை