மகளின் போட்டோவை பகிர வேண்டாம்… அனுஷ்கா சர்மா வேண்டுகோள் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மகளின் போட்டோவை பகிர வேண்டாம்… அனுஷ்கா சர்மா வேண்டுகோள் !

மும்பை: இதுநாள் வரை வெளியே காட்டப்படாத அனுஷ்கா - விராட் தம்பதியின் மகள் புகைப்படம் ‘லீக்\' ஆனதால் நெட்டிசன்கள் மத்தியில் காரசார மோதல் ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஜோடிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை கடந்த சில மாதங்களுக்கு முன் பிறந்தது. இளையராஜா இசையில் தனுஷ் பாடிய

மூலக்கதை