பட்ஜெட் 2022: அல்வா முதல் சிவப்பு கவர் வரை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்ஜெட் 2022: அல்வா முதல் சிவப்பு கவர் வரை..!

கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தை என அனைத்தும் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று பெரும் பாதிப்பை உருவாக்கி வருகிறது. ஒமிக்ரான் தொற்றால் பெரிய இழப்பு இல்லை என்றாலும் 2 கொரோனா அலை பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வீணாகியுள்ளது தான் தற்போது முக்கியமான

மூலக்கதை