பராக் அகர்வால் அதிரடி.. 2 உயர் அதிகாரிகள் டிஸ்மிஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பராக் அகர்வால் அதிரடி.. 2 உயர் அதிகாரிகள் டிஸ்மிஸ்..!

உலகின் முன்னணி சமுக வலைதள நிறுவனமான டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இருந்த ஜாக் டோர்சி இப்பதவியில் இருந்து வெளியேறிய நிலையில், புதிய சிஇஓ-வாகப் பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார். இவருடைய நியமனத்தின் போதே பல சர்ச்சைகள் வெடித்த நிலையில், சில நாட்களில் டிவிட்டர் அமைதியாய் இயங்க துவங்கியது. இந்நிலையில் பராக் அகர்வால் திடீரென டிவிட்டர் நிறுவனத்தின்

மூலக்கதை