முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்: எலக்ட்ரிக் வாகனங்களின் விலை இனி பெரிய அளவில் குறையும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்: எலக்ட்ரிக் வாகனங்களின் விலை இனி பெரிய அளவில் குறையும்..!

உலகளவில் ஸ்மார்ட்போன் முதல் டெஸ்லா கார் வரையில் அனைத்து எலக்ட்ரிக் கருவிகளிலும் 99 சதவீதம் வரையில் பயன்படுத்தும் முக்கியமான பொருள் லித்தியம் அயன் பேட்டரி தான். குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் அதிகச் செலவுகளை ஈர்க்கும் ஒரு முக்கியமான விஷயமும் பேட்டரி தான், லித்தியம் ஐயன் பேட்டரி தயாரிப்பதற்கான உற்பத்தி பொருள் தட்டுப்பாடு, விலை ஆகிய அனைத்தும்

மூலக்கதை