20% இந்திய மக்களின் வருமானம் 53% வீழ்ச்சி.. அதிர்ச்சி அளிக்கும் சர்வே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
20% இந்திய மக்களின் வருமானம் 53% வீழ்ச்சி.. அதிர்ச்சி அளிக்கும் சர்வே..!

இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் தாராளமயமாக்கல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. தாராளமயமாக்கலுக்குப் பின்பு இந்தியாவின் 20 சதவீத ஏழை மக்களின் வருமானம் 1995ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 5 வருட முடிவில் ரூ.20

மூலக்கதை