மோடி அரசின் 10வது பட்ஜெட்.. என்று தாக்கல்.. நேரம் என்ன.. மற்ற முக்கிய விஷயங்கள் என்னென்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி அரசின் 10வது பட்ஜெட்.. என்று தாக்கல்.. நேரம் என்ன.. மற்ற முக்கிய விஷயங்கள் என்னென்ன?

இந்தியாவின் மத்திய 2022 - 23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 அன்று தொடங்கவுள்ளது. பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யபடவிருக்கின்றது. இந்த பட்ஜெட்டினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கின்றார். இந்த பட்ஜெட்டினை கடந்த ஆண்டிலேயே காகிதமில்லாத பட்ஜெட் ஆக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு செய்தார். கொரோனா பரவலுக்கு

மூலக்கதை