பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அல்வா தயாரிப்பது ஏன்..?! #Budget2022

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அல்வா தயாரிப்பது ஏன்..?! #Budget2022

பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று மூலம் தனிநபர் முதல் நிறுவனங்கள் வரையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தப் பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு

மூலக்கதை