உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினகரன்  தினகரன்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; வடகிழக்கு பருவமழை பாதிப்பு, வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும். ரூ.6,230.45 கோடி நிதி விடுவிக்க வலியுறுத்தி 3 முறை கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவித்தால் தமிழக மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை