சேலம் மாவட்டம் கூலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு!: 2 பெண்கள், 15 மாடுபிடி வீரர்கள் உள்பட 60 பேர் காயம்..!!

தினகரன்  தினகரன்
சேலம் மாவட்டம் கூலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு!: 2 பெண்கள், 15 மாடுபிடி வீரர்கள் உள்பட 60 பேர் காயம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 550 காளைகள், 280 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பெண்கள், 15 மாடுபிடி வீரர்கள் உள்பட 60 பேர் காயமடைந்துள்ளனர்.

மூலக்கதை