கொரோனா பரவல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா பரவல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி: கொரோனா பரவல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் நடைபெறும் திருவிழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்பதால் தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை