நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தரக்கோரி அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு

தினகரன்  தினகரன்
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தரக்கோரி அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு

டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தரக்கோரி அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு நடத்தினர். டி.ஆர். பாலு தலைமையிலான தமிழக கட்சிகளின் பிரதிநிதிகள் குழு அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். 3 முறை சந்திப்பு ரத்தான நிலையில் 4- வது முயற்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் குழு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். ஜெயக்குமார்(காங்.), நவநீதகிருஷ்ணன்(அதிமுக), வைகோ (மதிமுக) உள்ளிட்டோரும் அமித்ஷாவுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.        

மூலக்கதை