மனைவி ஐஸ்வர்யாவை பிரிய தனுஷ் முடிவு...அதிர்ச்சியில் ரஜினி குடும்பம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மனைவி ஐஸ்வர்யாவை பிரிய தனுஷ் முடிவு...அதிர்ச்சியில் ரஜினி குடும்பம்

சென்னை : மனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷின் இந்த திடீர் முடிவால் ரஜினி குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து விவாகரத்தை அறிவித்து வருவதால், என்ன காரணம் என புரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். நாகசைதன்யா -

மூலக்கதை