இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்.. டாவோஸ் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்.. டாவோஸ் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு

டாவோஸ்: இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது, இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம் என்று பிரதமர் மோடி டாவோஸ் மாநாட்டில் பேசி இருக்கிறார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரத்தில் வருடம் தோறும் உலக பொருளாதார மாநாடு நடப்பது வழக்கம். டாவோஸ் மாநாடு என்று அழைக்கப்படும் இந்த கூட்டத்தில் உலக நாட்டு அதிபர்கள்,

மூலக்கதை