இந்தியா உலகிற்கு நம்பிக்கை பூங்கொத்து: பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
இந்தியா உலகிற்கு நம்பிக்கை பூங்கொத்து: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகின் 3வது பெரிய மருந்து உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது என உலகப் பொருளாதார மன்றத்தின் டாவோஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிவரும் நிலையில் 156 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது. இந்தியா நம்பிக்கை எனும் பூங்கொத்தை ஒட்டுமொத்த உலகிற்கும் பரிசாக அளித்துள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை