ஹேமா கமிஷன் அறிக்கை வெளிப்படுத்தத் தேவையில்லை... கேரள மகளிர் ஆணையம் உறுதி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹேமா கமிஷன் அறிக்கை வெளிப்படுத்தத் தேவையில்லை... கேரள மகளிர் ஆணையம் உறுதி

கொச்சி : கடந்த 2017ல் மலையாளத் திரையுலகில் நடிகை ஒருவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலையடுத்து நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதையடுத்து ஹேமா கமிட்டி தனது அறிக்கையை கேரள அரசிடம் சமர்ப்பித்தது. கேரளாவில் டபள்யூ.சி.சி என்ற அமைப்பின் மூலம் ஒன்றிணைந்த நடிகைகள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேரில் சந்தித்து புகார் மற்றும் கோரிக்கைகளை அளித்த நிலையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

மூலக்கதை