சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு... ட்ரெடிஷனலில் தெறிக்கவிடும் நிக்கி கல்ராணி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு... ட்ரெடிஷனலில் தெறிக்கவிடும் நிக்கி கல்ராணி!

சென்னை: தென்னிந்திய அளவில் மிக பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை நிக்கி கல்ராணி இப்பொழுது மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் 3 டாப் ஹீரோ படங்களை தயாரிக்கும் இளையராஜா...எல்லாமே இதுக்கு தானா? அடிக்கடி ஃபோட்டோ ஷூட்களின் மூலம் இணையதளத்தை தெறிக்கவிடும் நிக்கி கல்ராணி இப்பொழுது சேலையில் அம்சமாக உள்ள அழகிய டிரெடிஷனல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  

மூலக்கதை