பிரபல நடனக்கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார்… திரைப்பிரபலங்கள் இரங்கல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரபல நடனக்கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார்… திரைப்பிரபலங்கள் இரங்கல்!

சென்னை : பத்ம விபூஷன் விருது பெற்ற பிரபல கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் மாரடைப்பின் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 83. பண்டிட் பிர்ஜூ மஹாராஜின் கலை சேவையை பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை கடந்த 1986ம் ஆண்டு வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. 3 டாப்

மூலக்கதை