சீனாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்; குளிர்கால ஒலிம்பிக் நடைபெறுமா?

தினமலர்  தினமலர்
சீனாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்; குளிர்கால ஒலிம்பிக் நடைபெறுமா?

டிஜியான்: சீனாவில் நோய்த்தாக்கம் அதிகரிக்கும் நிலையில் குளிர்கால ஒலிம்பிக் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.


கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை அடுத்து சீனாவில் கொரோனா தாக்கம் உச்சத்தை எட்டியது. விரைவில் குளிர்கால ஒலிம்பிக் சீனாவின் டிஜியான் நகரில் நடைபெற உள்ள நிலையில் தினசரி 160 பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தற்போது சர்வதேச வீரர்கள் தயாராகி வருகின்றனர். எல்லைகளில் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.


இதற்குமேல் முழு ஊரடங்கை இட்டால் அது சீனப் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். உலகத்தையே தற்போது அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் தாக்கத்தை சீனா கடந்து விட்டதாகவும் தற்போது வட அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் புதிய ரகமே சீனாவை புதிதாக பாதித்து உள்ளதாகவும் வைரஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கனடா அல்லது அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு வந்த பயணிகளிடம் இருந்து இந்த புதிய வகை சீனாவின் முக்கிய மாகாணங்களில் உள்ள சீனர்களை தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது குளிர்கால ஒலிம்பிக் நடைபெறுமா அல்லது நிறுத்தப்படுமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ள நிலையில் சீன கம்யூனிஸ அரசு இதுகுறித்து ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிஜியான்: சீனாவில் நோய்த்தாக்கம் அதிகரிக்கும் நிலையில் குளிர்கால ஒலிம்பிக் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.nsimg2939592nsimgகடந்த ஆண்டு மார்ச் மாதத்தை அடுத்து சீனாவில் கொரோனா தாக்கம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை