பிரெஞ்ச் ஓபனிலும் ஜோகோவிச் பங்கேற்க தடை

தினமலர்  தினமலர்
பிரெஞ்ச் ஓபனிலும் ஜோகோவிச் பங்கேற்க தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாரீஸ்: தடுப்பூசி செலுத்தவில்லையென்றால் எங்கள் நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என பிரான்ஸ் அரசும் ஜோகாவிச்சிற்கு தடை விதித்தது

உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கமுடியவில்லை. காரணம் அவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இதனால் அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சகம் ஜோகோவிச் விசாவை ரத்து செய்து ஆஸ்திரேலியாவிற்குள் நுழையவிடாமல் தடுத்தது. இதனால் அவரது ஆஸ்திரேலிய ஓபன் கனவு தகர்ந்தது.


இந்நிலையில் பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று (ஜன.17) வெளியிட்டுள்ள செய்தியில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் எதிர்வரும் பிரெஞ்ச் ஓபனில் அவரை பங்கேற்க அனுமதிப்போம்.எங்கள் நாட்டில் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பர்களுக்கு மட்டுமே பொதுஇடங்களில் அனுமதி அளிப்பது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகின் நம்பர் 1 வீரர் என்பதற்காக அவருக்கு எந்த வித சலுகையும் காட்டமுடியாது. இவ்வாறு பிரான்ஸ் விளையாட்டுத்றை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாரீஸ்: தடுப்பூசி செலுத்தவில்லையென்றால் எங்கள் நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என பிரான்ஸ் அரசும் ஜோகாவிச்சிற்கு தடை விதித்தது உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஆஸ்திரேலியா

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை