இயக்குனர் லிங்குசாமியின் முதல் தெலுங்குப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இயக்குனர் லிங்குசாமியின் முதல் தெலுங்குப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சென்னை: பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் லிங்குசாமி கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி 2 என்ற படத்தை இயக்கி இருந்தார் 3 டாப் ஹீரோ படங்களை தயாரிக்கும் இளையராஜா...எல்லாமே இதுக்கு தானா? இப்போது முறையாக நேரடியாக தெலுங்கில் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

மூலக்கதை