எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்....வெப் தொடரில் வருகிறார் எம்ஜிஆர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்....வெப் தொடரில் வருகிறார் எம்ஜிஆர்

எம்ஜிஆரின் கனவான பொன்னியின் செல்வனில் அவர் நடிக்க நினைத்து முடியாமல் போனது. தற்போது அஜய் பிரதீப் இயக்கத்தில் உருவாகும் பன்மொழி பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் நடிக்க, எம்ஜிஆரும் படத்தில் காதாநாயகனாக இரட்டைவேடத்தில் வருகிறார். இது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு விஷயமாகும்.

மூலக்கதை