ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்கும் காந்த கண்ணழகி அனு இமானுவேல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்கும் காந்த கண்ணழகி அனு இமானுவேல்!

சென்னை: தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை அனு இமானுவேல் தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது 3 டாப் ஹீரோ படங்களை தயாரிக்கும் இளையராஜா...எல்லாமே இதுக்கு தானா? இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ராவணசூரா என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்  

மூலக்கதை