கருப்பின மக்களின் துயரத்தை டைம் லூப் பாணியில் பேசிய படம்... ஆஸ்கார் வென்று அசத்தல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கருப்பின மக்களின் துயரத்தை டைம் லூப் பாணியில் பேசிய படம்... ஆஸ்கார் வென்று அசத்தல்

நியூயார்க் : கருப்பின மக்களின் துயரை வித்தியாசமான திரைக்கதையுடன் படமாக்கியிருந்தது டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் குறும்படம். இந்த படம் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது. என்ன சொல்றீங்க.. ஒவ்வொரு சீசனில் இருந்தும் 4 பேரு வராங்களா? பிக் பாஸ் ஒடிடி பராக்! 25 முதல் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய கறுப்பின மக்களின் துயரங்களை சொல்லும் இந்த குறும்படம் தற்போது நெட்பிளிக்சில் காணக் கிடைக்கிறது.  

மூலக்கதை