தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பை பாருங்க.. இன்று என்ன நிலவரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பை பாருங்க.. இன்று என்ன நிலவரம்..!

தங்கம் விலையானது கடந்த வாரத் தொடக்கத்தில் நல்ல ஏற்றத்தினை கண்டாலும். வார இறுதியில் சற்று குறைந்து தான் முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் நடப்பு வாரத்தில் எப்படியிருக்குமோ? மீடியம் டெர்மில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம். தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து காணப்பட்டாலும்,

மூலக்கதை