1 லட்சம் பேரை பணியமர்த்தலாம்.. வரலாறு காணாத உயரத்தை எட்டும் டிசிஎஸ்.. ஐடி துறையினருக்கு ஜாக்பாட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1 லட்சம் பேரை பணியமர்த்தலாம்.. வரலாறு காணாத உயரத்தை எட்டும் டிசிஎஸ்.. ஐடி துறையினருக்கு ஜாக்பாட்!

ஐடி துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் பிரெஷ்ஷர்களை பணியமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரு நிதியாண்டில் இந்தளவுக்கு பணியமர்த்தல் செய்யப்படுவது என்பது இந்தியாவிலேயே அதிகமாகும். முன்னதாக இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 55,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. போனஸ், பதவி உயர்வுக்கு மயங்காத ஐடி ஊழியர்கள்.. டிசிஎஸ், இன்போசிஸ்-க்கு புது பிரச்சனை..!  

மூலக்கதை