தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா.. போட்டி போட்டுக் கொண்டு டெஸ்லாவை அழைக்கும் அமைச்சர்கள்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா.. போட்டி போட்டுக் கொண்டு டெஸ்லாவை அழைக்கும் அமைச்சர்கள்.. !

இந்தியாவில் உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் கார்களுக்கு வரி விகிதம் அதிகமாக இருந்து வருகின்றது. இது குறித்து டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் பல்வேறு தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுப்பட்டது. எனினும் உள்நாட்டில் உற்பத்தியினை செய்து வரும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்திய அரசு இதனை செவி சாய்க்கவில்லை

மூலக்கதை