டோங்கோவில் வெடித்த எரிமலையால் அதிர்ந்த சென்னை.. 10 ஆயிரம் கிமீ தாண்டிய அதிர்வு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டோங்கோவில் வெடித்த எரிமலையால் அதிர்ந்த சென்னை.. 10 ஆயிரம் கிமீ தாண்டிய அதிர்வு

டோங்கா : டோங்காவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னையிலும் எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள ஒரு சிறிய தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு மக்கள் அந்த தீவில் வசித்து வரும் நிலையில் பெரிய மற்றும் சிறிய தீவுகளாக அந்த

மூலக்கதை