அமெரிக்காவில் பன்றியை இதயத்தை பெற்ற நபரின் சர்ச்சைக்குரிய கடந்த காலம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்காவில் பன்றியை இதயத்தை பெற்ற நபரின் சர்ச்சைக்குரிய கடந்த காலம்

சமீபத்தில், உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பெற்றார். அவர் ஒரு நபரை ஏழு முறை கத்தியால் குத்தித் தாக்கிய குற்றவாளி என்று, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 57 வயதான டேவிட் பென்னட், 1988ஆம் ஆண்டு, எட்வர்ட் ஷூமேக்கர் என்பவரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றவாளி

மூலக்கதை