நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாக படக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். மம்முட்டி நடித்து வரும் சிபிஐ 5 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை