தயவுசெய்து லாக்டவுனை தவிருங்கள்.. சாமனியர்களை கவர்ந்து வரும் Zoho ஸ்ரீதர் வேம்புவின் கருத்து..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தயவுசெய்து லாக்டவுனை தவிருங்கள்.. சாமனியர்களை கவர்ந்து வரும் Zoho ஸ்ரீதர் வேம்புவின் கருத்து..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் ஏற்கனவே பல மாநிலங்களில் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன. இது முழு நேர லாக்டவுனாக மாற்றப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

மூலக்கதை