நாளை உலக பொருளாதார மன்ற கூட்டம் தொடங்குகிறது.. பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாளை உலக பொருளாதார மன்ற கூட்டம் தொடங்குகிறது.. பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு உலக பொருளாதார மன்றம் எனப்படும் வேர்ல்டு எக்கனாமிக் பாரம் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 1971ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த க்லெளஸ் ஸ்வாப் எனும்

மூலக்கதை