வரியை அதிகரிக்கலாம்.. பட்ஜெட்டில் கிரிப்டோ வர்த்தகர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வரியை அதிகரிக்கலாம்.. பட்ஜெட்டில் கிரிப்டோ வர்த்தகர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை..!

நடப்பு நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யவிருக்கின்றார். இந்த பட்ஜெட்டில் பொதுமக்கள், தொழிலதிபர்கள், வணிகர்காள், நிறுவனங்காள், முதலீட்டாளர்கள் என பல தரப்பினர் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. தினசரி ரூ.50 போதும்.. 3 கலக்கலான அஞ்சலக திட்டங்கள்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்..?

மூலக்கதை